• Email Us : lakshmanassuggestions@gmail.com
  • Call Us : +91 9626244033

எங்கள் Lakshmanasஆலோசணைகளை பெறுவது எப்படி?

1)Step 1-Get  an appointment  by  writing your details  with contact number and  your doubts to

 உங்கள் சந்தேகங்களை எங்களுக்கு கீழ்கண்ட வகையில் அனுப்புங்கள்

Post Box  number  59 ,Pollachi 642001

                            or

Whatsup    to  9626255022

                            or

Mail to‘lakshmanassuggestions@gmail.com’

2) Step 2-உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க முடிந்தால் உங்களை தொடர்பு கொண்டு fees அனுப்ப அனுமதி அளிப்போம்

வாலிபன் சுற்றும் உலகம் தமிழ் திரைப்படத்தின்  டிக்கெட் அல்லது கூப்பன்  6 மதத்திற்க்குள் அனுப்பி ஆலோசனை பெறலாம்

3)Step-3அதன்  பிறகு எங்கள் அனுபவங்களை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவோம்

Disclaimer-

எங்கள் அனுபவங்களை வைத்து நீங்களே முடிவு எடுத்து கொள்ளவும். எங்கள் அனுபவங்கள் ளை மட்டும் பகிர்வதால்  இது சட்ட பூர்வ மாக செல்லாது.

வரும் முன் காப்போம்

1)நோய்நாடி நோய்முதல் நாடி அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்

2)எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்  மெய்ப்பொருள் காண்ப தறிவு

    3)வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

    வைத்தூறு போலக் கெடும்.

    4)அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய் 

    தந்நோய்போல் போற்றாக் கடை.

   5) தீயவை தீய பயத்தலால் தீயவை

    தீயினும் அஞ்சப் படும்