லட்சுமணாஸ் உறுப்புரிமை ( Lakshmanas Membership)
- பதிவு ( Registration )
ஒருவரை உறுப்பினராக சேர்ப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது நிர்வாகிகளின் உரிமையாகும். ஒருவர் உறுப்பினராக சேர்வதற்கு ஏற்கனவே உறுப்பினராகி உள்ள ஒருவர் பரிந்துரை செய்திருக்க வேண்டும். பரிந்துரை இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்க படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்-.உறுப்பினர்களின் எண்ணிக்கை நிர்வகிக்கக் கூடிய அளவில் கட்டுப்படுத்தப்படும். எனவே விண்ணப்பிப்பவர்களுக்கு அல்லது உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்படலாம்.
2)பதிவு கட்டணம்-500 ரூபாய் . இந்த பதிவுகட்டணம் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை அல்லது ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை செல்லும்
3)உறுப்பினர் பதிவு செல்லுபடியாகும் காலம்-ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை (.வருடத்தில் முதல் ஆறு மாதம் வருபவர்களுக்கு)அல்லது ஜூலை 1 முதல் ஜூன் 30 வரை (.வருடத்தில் இரண்டாவது ஆறு மாதம் வருபவர்களுக்கு).வருடத்தில் எந்த தேதியில் சேர்ந்தாலும் உறுப்பினர் காலம் டிசம்பர் 31 அல்லது ஜூன் 30 ல் முடிவடையும்.
4)உறுப்பினர் புதுப்பித்தல் / மறுபதிவு- உறுப்பினர்களை மறுபதிவிற்கு அனுமதிப்பது நிர்வாகிகளின் முடிவை பொறுத்தது . விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மீறுபவர்களுக்குமறுபதிவிற்க்கு அனுமதி மறுக்கப்படும் . அடுத்த வருடத்திற்கு மறுபடியும் மறுபதிவு செய்ய 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பணம் உங்கள் தகவல்களை பராமரிப்பதற்காக செலவிடப்படும். .எனவே இந்த தொகை திருப்பி கொடுக்கப் படமாட்டாது…